புதுடெல்லி (29 ஏப் 2021): கொரோனா பிடியில் இந்தியா சிக்கியுள்ள நிலையில் இந்திய ஊடகங்கள் அதுகுறித்து கவலையில்லாமல் இருப்பதாக ராணா அய்யுப் தெரிவித்துள்ளார்.
பல்வேறு மாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தல் நடத்தபட்டு இன்று முடிவுற்ற நிலையில் எக்ஸிட் போல்களை வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில் இதுகுறித்து பிரபல ஊடகவியலாளர் ராணா அய்யூப் ட்விட்டர் பக்கத்தில் ஊடகங்களை கடுமையாக சாடியுள்ளர். இந்தியாவில் கொரோனா பிடியில் சிக்கி தினமும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வரும் நிலையில் ஊடகங்கள் அதுகுறித்து கவலையில்லாமல் எக்ஸிட் போல் ரிசல்டுகளை வெளியிட்டு வருகின்றன. என்பதாக கடுமையாக சாடியுள்ளார்,.
When thousands of Indians are dying everyday, did Indian news channels really need breathless exit polls coverage. You guys are sick !
— Rana Ayyub (@RanaAyyub) April 29, 2021