நடந்து முடிந்த கேரள வாக்கு எண்ணிக்கையில் ஆளும் கம்யூனிஸ்ட் கூட்டணி 99 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கூட்டணி வெறும் 41 தொகுதிகளில் ஒதுங்கியது. பாஜகவுக்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பிணராய் விஜயன் மீண்டும் கேரள முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார்.