புதுடெல்லி (29 ஜூன் 2021): இந்தியவிற்கு மாடர்னா கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையில் உள்ள சிப்லா மருந்து நிறுவனத்திற்கு மாடர்னா கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்ய உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.