லக்னோ (25 நவ 2020): காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான அகமது படேல் கொரோனா பாதிப்பால் காலமானார்
இன்று அதிகாலை 3.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 71. அவரது மகன் பைசல் படேல் ட்விட்டரில் அறிவித்துள்ளார். மாநிலங்களவை எம்.பி.யுமானஅவர் மரணித்ததை உறுதிப்படுத்தியுள்ளார்.
@ahmedpatel pic.twitter.com/7bboZbQ2A6
— Faisal Ahmed Patel (@mfaisalpatel) November 24, 2020