கச்சா எண்ணை கடும் விலை சரிவு – விலையை குறைக்க கோரிக்கை!

Share this News:

புதுடெல்லி (12 டிச 2022): கடந்த மார்ச் மாதத்தில் 129 டாலராக இருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை, தற்போது சுமார் 50 டாலர்கள் குறைந்து 76 டாலருக்கு விற்கப்படுகிறது.

ஆனால் இந்தியாவில் 200 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி தொடர்கிறது.

எனவே கச்சா எண்ணெயின் விலை சரிவுக்கு ஏற்ப பெட்ரோல், டீசலின் விலையை ஒன்றிய அரசு உடனடியாகக் குறைக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.


Share this News:

Leave a Reply