ஷில்லாங் (02 மார்ச் 2020): மேகாலயாவில் சி.ஏ.ஏ. விவகாரத்தில் இந்துத்வா கும்பல் நடத்திய வன்முரை வெறியாட்டத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர். 10 பேர் கத்தி குத்தில் படுகாயமடைந்துள்ளனர்.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. செல்போன் சேவை மற்றும் இன்டர்நெட் சேவை முற்றிலும் தடை செய்யப்பட்டது.
டெல்லியின் வடகிழக்கில் சி.ஏ.ஏ. ஆதரவு என்ற பெயரில் இந்துத்துவா கும்பல் நடத்திய இனப்படுகொலையில் 42 பேர் பலியாகினர். 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
தற்போது மேகாலயா மாநிலத்திலும் சி.ஏ.ஏ.வால் வன்முறை வெடித்துள்ளது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.