முன்னாள் வக்பு வாரிய தலைவர் வசீம் ரிஸ்வி இந்து மத்திற்கு மாறினார்!

Share this News:

லக்னோ (06 நவ 2021): உத்திர பிரதேச முன்னாள் வக்பு வாரிய தலைவர் வசீம் ரிஸ்வி இந்து மதத்திற்கு மாறினார்

காஜியாபாத்தில் உள்ள தஸ்னா தேவி கோவிலின் தலைமை பூசாரி சுவாமி யதி நரசிங்கானந்த் என்பவரால் ரிஸ்வி இந்து மதத்திற்கு மாற்றப்பட்டார்.

மத மாற்றத்திற்குப் பிறகு ரிஸ்வியின் புதிய பெயர் ஜிதேந்திர நாராயண் சிங் என்று மாற்றிக்கொண்டார்.

முன்னர், இவர் ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply