மாட்டுக்காக 5 பேரை கொலை செய்த முன்னாள் பாஜக எம்.எல்.ஏ – வைரல் வீடியோ!

Share this News:

ஜெய்ப்பூர் (21 ஆக 2022)’ ராஜஸ்தானின் முன்னாள் பாஜக எம்எல்ஏ கியான்தேவ் அஹுஜா, 5 பேரை கொலை செய்துள்ளதாக பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

இது குறித்து சக நண்பர்களிடம் அவர் பேசும் வீடியோவில் “பசுக் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேரைக் கொன்றதாக பெருமையாக கூறுகிறார்.

இந்த வாக்குமூலம் வீடியோ ஆதாரத்துட ன் சிக்கியதை அடுத்து அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இந்த வீடியோவை எதிர் கட்சி பிரமுகர்கள் பாகிர்ந்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி வருகிநின்றனர்.


Share this News:

Leave a Reply