
பாகிஸ்தான் முன்னாள் அதிரடி கிரிக்கெட் வீரர் இன்சமாம்-உல்-ஹக்குக்கு மாரடைப்பு!
இஸ்லாமாபாத் (28 செப் 2021): பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக்குக்கு மாரடைப்பு ஏற்படட நிலையில் அவர் சிகிச்சைக்காக மறுத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 51 வயதான இன்சமாமுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவருக்கு மருத்துவ மனையில் ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யப்பட்டது. தற்போது இன்சமாம் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டியில் அதிக ரன் எடுத்த பாகிஸ்தான் வீரர் இன்சமாம் ஆவார். அவர் 378 போட்டிகளில் 11,739 ரன் எடுத்துள்ளார். 10…