சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்தவரிடம் செல்போனை திருடிய போலீஸ்!
கான்பூர் (09 அக் 2022): உ.பி.,யில், சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த நபரின் மொபைல் போனை, போலீஸ்காரர் ஒருவர் திருடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேசம் மகாராஜ்பூர் காவலரான பிரஜேஷ் சிங், சனிக்கிழமை இரவு கான்பூரின் சத்மாரா பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவரின் அருகில் மொபைல் போனை பார்த்த பின்னர் போனை எடுத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினார். ஆனால் எல்லாவற்றையும் மேலே சிசிடிவியில் பதிவானதை அந்த போலீஸ் அறியவில்லை. இந்த…