கொரோனா தடுப்பூசி பக்க விளைவால் மரணம் – ரூ 1000 கோடி நஷ்ட ஈடு கோரி வழக்கு!

கோவிட் தடுப்பூசியின் பக்கவிளைவுகளால் தனது மகள் இறந்ததற்கு 1,000 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி மகாராஷ்டிரா உயர் நீதிமன்றத்தில் தந்தை ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். அவுரங்காபாத்தைச் சேர்ந்த திலீப் லுனாவத் என்பவர் மகாராஷ்டிரா அரசு மற்றும் சிரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவிடம் இழப்பீடு கோரி மும்பாய் உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். மனுதாரர் திலீப் லுனாவத், நாசிக்கில் பயின்று வந்த மருத்துவ மாணவியான தனது மகள் சினேகல் இரண்டு டோஸ் தடுப்பூசியை எடுத்துக் கொண்டதாகவும் ஜனவரி 28,…

மேலும்...

அர்ணாப் கோஸ்வாமி விவகாரம் – இண்டிகோ நிறுவனத்திற்கு நோட்டீஸ்!

புதுடெல்லி (01 பிப் 2020): பிரபல ஸ்டேண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா இண்டிகோ விமான நிறுவனத்தில் ரூ 25 லட்சம் நஷ்ட ஈடுகேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஸ்டேண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா டெல்லியிலிருந்து லக்னோவுக்கு இண்டிகோ விமானத்தில் பயணிக்கும்போது அவருடன் அர்ணாபும் பயணித்துள்ளார், அப்போது அர்னாப் கோஸ்வாமியிடம் பல கேள்விகளை எழுப்பியிருந்தார். அதற்கு அர்ணாப் பதிலளிக்கவில்லை. இதனை வீடியோவாகவும் வெளியிட்டிருந்தார் குணால் கம்ரா. இந்நிலையில் அவர் பயணித்த இண்டிகோ விமான நிறுவனம் குணால் கம்ராவுக்கு…

மேலும்...