கொரோனா காலங்களில் அரசு பள்ளி மாணவர்களின் நிலை என்ன? – ஆசிரியை மகாலட்சுமி விளக்கம் (வீடியோ)

கொரோனா ஊரடங்கு நேரத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகள் சில, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்துகின்றன. அதேவேளை அரசு பள்ளிகளின் நிலை குறித்து அவள் விகடன் விருது பெற்றவரும், சமூக சேவகியும் ஆசிரியையுமான மகாலட்சுமி அவர்கள் தமிழ் ஊடகப் பேரவைக்கு அளித்த நேர்காணல். பேட்டியாளர் யூசுப் ரியாஸ் நன்றி: தமிழ் ஊடகப் பேரவை

மேலும்...

பிரபல நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி!

சென்னை (16 ஜன 2020): சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சின்னத்திரை தம்பதி ஜெயஸ்ரீ – ஈஸ்வர் குடும்பப் பிரச்னை வீதிக்கு வந்தது. ஈஸ்வர் மகாலட்சுமி என்ற நடிகையுடன் தொடர்பு வைத்திருப்பதாக ஜெயஸ்ரீ மீடியாக்களில் பேட்டியளித்ததும் இவ்விவகாரம் மேலும் பற்றி எரிந்தது. இந்நிலையில் ஜெயஸ்ரீயின் புகாரை அடுத்து போலீசார் ஈஸ்வரை கைது செய்தனர். ஆனால் பின்பு அவர் ஜாமீனில் வெளியானதை அடுத்து ஜெயஸ்ரீ மிரட்டலுக்கு உள்ளாகியுள்ளார். மேலும் ஈஸ்வர்-மகாலட்சுமி சேர்ந்து நடிச்சிட்டுவந்த…

மேலும்...