கொரோனா ஊரடங்கு நேரத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகள் சில, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்துகின்றன.
அதேவேளை அரசு பள்ளிகளின் நிலை குறித்து அவள் விகடன் விருது பெற்றவரும், சமூக சேவகியும் ஆசிரியையுமான மகாலட்சுமி அவர்கள் தமிழ் ஊடகப் பேரவைக்கு அளித்த நேர்காணல்.
பேட்டியாளர் யூசுப் ரியாஸ்
நன்றி: தமிழ் ஊடகப் பேரவை