பிக்பாஸ் நிகழ்ச்சி பெயரில் மோசடி!

சென்னை (30 ஜூன் 2021): பிக்பாஸ் நிகழ்ச்சி பெயரில் சிலர் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் தமிழ், தவிர தெலுங்கு, இந்தி, கன்னடம் மலையாளம் மொழிகளில் பிரபலமாகி உள்ளது. தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் மலையாளத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார். மோகன்லால் வழங்கிய பிக்பாஸ் 3-வது சீசன் பரபரப்பாக நடந்து வந்த நிலையில் 95 நாட்களுக்கு பிறகு கொரோனா 2-வது அலை காரணமாக…

மேலும்...

பிக்பாஸ் பிரபலம் கொரோனா பாதிப்பால் மரணம்!

கொல்லம் (01 பிப் 2021): மலையாள பிக்பாஸ் பிரபலம் சோம்தாஸ் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். மலையாள பாடகரான சோம்தாஸ், மோகன்லால் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானார். 42 வயதாகும் சோம் தாசுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, அவர் கொல்லத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி…

மேலும்...

ஆஸ்காருக்கு செல்லும் ஜல்லிக்கட்டு!

திருவனந்தபுரம் (25 நவ 2020): 2021 ஆஸ்கர் விருதுகளுக்கான இந்திய திரைப்படமாக மலையாள திரைப்படம் ஜல்லிக்க ட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது. . லிஜோ ஜோஸ் பெல்லிசெரி இயக்கியுள்ள இப்படம் ஏற்கனவே பல விருதுகளை வென்றுள்ளது. 27 இந்திய படங்களில் இருந்து ஜல்லிக்கட்டு ஆஸ்காருக்கு தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளது.. இப்படத்தில் அந்தோணி வர்கீஸ், செம்பன் வினோத், சபுமோன் மற்றும் சாந்தி பாலச்சந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மேலும்...

இந்தியாவில் இரண்டு செய்தி சேனல்களுக்குத் தடை!

புதுடெல்லி (06 மார்ச் 2020): டெல்லி கலவர செய்தியை தவறாக ஒளிபரப்பியதாக மலையாள மொழியின் இரண்டு சேனல்களுக்கு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மலையாளத்தில் பிரபலமான செய்தி சேனல்கள் ஆசியாநெட் மற்றும் மீடியா ஒன். இவை இரண்டு சேனல்களிலும், ஒளிபரப்பான செய்தி அறிக்கைகளில் இடம்பெற்றுள்ள தவறான செய்திகள் எனப் பட்டியலிட்டுள்ள அமைச்சகம், இதுபற்றிய விளக்கங்களுடன், ஒளிபரப்புக்கு இரு நாள்கள் – வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணி…

மேலும்...