பெண்களை போற்றும் பொன்மகள் வந்தாள் திரைப்படத்திற்கு மாதர் சங்கம் திடீர் எதிர்ப்பு!
சென்னை (31 மே 2020): ஜோதிகா நடிப்பில் வெளியாகியுள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் ஒருபுறம் பலராலும் பாராட்டப்படும் நிலையில் மாதர் சங்கம் திடீரென எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பொன்மகள் வந்தாள் படத்தினை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது.. ஜோதிகா தனது கெரியரில் முதல் முறையாக வழக்கறிஞராக நடித்து உள்ளார். நேரடியாக OTT ரிலீஸ் செய்வதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் அதை பொருட்படுத்தாமல் சூர்யா பொன்மகள் வந்தாள் படத்தினை OTT யில் ரிலீஸ் செய்துள்ளார். ஜோதிகா…