
ஒவ்வொரு மாதமும் அதிகரிக்கும் சிலிண்டர் விலை!
சென்னை (01 ஜூலை 2020): சென்ற மாதத்தில் உயர்த்தப்பட்டது போன்று இந்த மாதமும் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று உயர்த்தப்பட்டுள்ளது. உயர்வு விலை வருமாறு: சென்னை – நான்கு ரூபாய் உயர்வு டெல்லி – ஒரு ரூபாய் உயர்வு கொல்கத்தா – நான்கு ரூபாய் ஐம்பது பைசா உயர்வு மும்பை – மூன்று ரூபாய் ஐம்பது பைசா உயர்வு இந்த விலை உயர்வு 01.07.2020 முதல் நடைமுறைக்கு வருவதாக…