
மத்திய அரசின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் மம்தா பானர்ஜி!
கொல்கத்தா (31 மே 2021): மேற்கு வங்க மாநில தலைமை செயலாளரை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ள நிலையில், அவரை பணியில் இருந்து விடுவிக்க முடியாது என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். சமீபத்தில் கொல்கத்தாவில் நடைபெற்ற பிரதமர் மோடி உடனான ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தாமாக கலந்துக்கொண்டார். சில நிமிடங்கள் மட்டுமே அங்கிருந்த மம்தா, பிரதமரிடம் புயல் சேதம் குறித்த அறிக்கையை மட்டும் அளித்துவிட்டு புறப்பட்டு சென்றுவிட்டார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை…