ரோஹினி திரையரங்கம் அருகே அஜீத் ரசிகர் லாரியில் டான்ஸ் ஆடியபோது உயிரிழப்பு!
சென்னை (11 ஜன 2023): சென்னை ரோஹினி திரையரங்கம் அருகே லாரி மேலே நின்று நடனம் ஆடிய அஜீத் ரசிகர் தவறி விழுந்து காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களாகத் திகழும் விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் 9 வருடங்கள் கழித்து ஒரே தேதியில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இதனால் அவர்களது ரசிகர்களைத் தாண்டி ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகின் பார்வையும் தற்போது ‘வாரிசு’ மற்றும் ‘துணிவு’ படங்களை நோக்கி உள்ளது. இருவரின் ரசிகர்களும், அவர்களது…