இது தமிழ்நாடு உத்திர பிரதேசமல்ல – ஆளுநருக்கு கி.வீரமணி எச்சரிக்கை!

சென்னை (10 மார்ச் 2023): தமிழ்நாடு அரசுக்குத் தொல்லை தரவே ஓர் ஆளுநரா? வதந்திகளும், பொய்யுரைகளும் இங்கு எடுபடாது 2024 இல் ஒன்றிய அரசுக்குப் பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டார்கள்! தமிழ்நாடு இதற்கான திருப்பத்தை இந்திய அளவில் அளிக்கும்! என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; திராவிட தமிழ் மக்களின் பேராதரவினைப் பெற்று அமையப் பெற்ற தி.மு.க. ஆட்சி கடந்த 22 மாதங்களில் நிகழ்த்திய சாதனைகள் காரணமாக,…

மேலும்...

போலீசாரை ஏமாற்றிய இந்து ஜனநாயக அமைப்பினர்!

சென்னை (26 ஜன 2020): போராட்டத்திற்கு 200 பேர் வருவோம் என்று கூறிவிட்டு வெறும் 16 பேர் மட்டுமே வந்த இந்து ஜனநாயக அமைப்பினர் போலீசாரை தலையில் கை வைக்க வைத்துவிட்டனர். பெரியாருக்கு எதிராக ரஜினி கூறிய கருத்து பெரும் சர்ச்சையாகி வரும் நிலையில், திக தலைவர் கி.வீரமணி வீட்டை முற்றுகையிடப் போவதாக இந்து ஜனநாயக அமைப்பினர் அறிவித்திருந்தனர். மேலும் அந்த அமைப்பின் நிர்வாகி ஆனந்தன் ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு 200 பேருக்கு மேல்…

மேலும்...

ரஜினி விரைவில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்பார்: கி.வீரமணி!

சென்னை (21 ஜன 2020): பெரியார் குறித்த அவதூறு கருத்துக்கு “மன்னிப்பு கேட்க முடியாது!” என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ள நிலையில் அவர் விரைவில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்பார் என்று திக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். துக்ளக் விழாவில் பேசிய ரஜினி, “1971 சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சிலை, அது வந்து உடையில்லாம, செருப்பு மாலை போட்டு ஊர்வலமா எடுத்துட்டுப்போனாரு” என்று பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் ரஜினிக்கு…

மேலும்...

ரஜினி தகுந்த விலை கொடுக்க வேண்டியிருக்கும் – கி.வீரமணி கண்டனம்!

தூத்துக்குடி (20 ஜன 2020): பெரியார் குறித்து அவதூறு தகவல் வெளியிட்டதற்காக ரஜினி தகுந்த விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று திக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கி.வீரமணி. ரஜினிகாந்த் தமது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்காதது குறித்து கேள்வி எழுப்பியதும், ‘’ரஜினிகாந்த் இதற்கு தகுந்த விலையை கொடுப்பார். தவறான தகவலை தெரிவிக்கும் போது மற்றவர் சுட்டிக்காட்டினால் அதை ஏற்று திருத்திக் கொள்வதுதான் சரி. ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவர் எப்படி பேசுவார்…

மேலும்...