இந்து கடவுள்களை கேலி செய்தேனா? – காமெடி நடிகர் சவால்!
புதுடெல்லி (11 செப் 2022): இந்து கடவுள்களை கேலி செய்ததை நிரூபிக்குமாறு விஸ்வ ஹிந்து பரிஷத்துக்கு நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா சவால் விடுத்துள்ளார். நகைச்சுவை நடிகர் குணால் கம்ராவின் நிகழ்ச்சி குருகிராமில் நடைபெறவிருந்த நிலையில், குணால் இந்துக்களை இழிவுபடுத்துவதாகக் கூறி விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் ஆகியவை குருகிராம் நிர்வாகத்திடம் நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு வெள்ளிக்கிழமை புகார் அளித்தன. இதையடுத்து, செப்டம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் ஸ்டுடியோ சா பாரில்…