இரண்டு குழந்தைகள் கருத்து – ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு உவைசி பதிலடி!

நிஜாமாபாத் (19 ஜன 2020): அடுத்து ஒரு குடும்பத்துக்கு இரண்டு குழந்தைகள் என்ற சட்டம் இயற்ற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்துக்கு AIMIM தலைவர் அசதுத்தீன் உவைசி பதிலடி கொடுத்துள்ளார். நிஜாமாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உவைசி, “மோகன் பகவத் பேசியுள்ளது வெட்கக் கேடானது. இந்தியாவில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பலருக்கு இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளது. ஆனால் முஸ்லிம்கள்  எல்லாவற்றிலும் கட்டுப்பாடாகவே உள்ளனர். பகவத் முஸ்லிம்களை குறி வைத்தே இதுபோன்ற…

மேலும்...

தமிழகம் முழுவதும் வீடுகள் கணக்கெடுப்பு தொடங்கியது!

சென்னை (18 ஜன 2020): தமிழகம் முழுவதும் வீடுகள் கணக்கெடுப்பு தொடங்கியது. இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1872-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. ஒரே நேரத்தில் நாடு முழுவதற்குமான ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு 1881-ஆம் ஆண்டு நடந்தது. அதிலிருந்து தொடங்கி பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் விடுபடாமல் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்திய விடுதலைக்குப் பிறகு, மக்கள் தொகை கணக்கெடுப்பானது மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டம் 1948-இன் கீழ் உத்தரவாகப் பிறப்பிக்கப்பட்டு பத்து ஆண்டுகளுக்கு…

மேலும்...