ஒழுங்கீனமாக நடந்த பாஜகவினர் கன்னத்தில் பளார் விட்ட கலெக்டர் – (VIDEO)

போபால் (21 ஜன 2020): போபாலில் பெண் கலெக்டரின் முடியை பிடித்து இழுத்து ஒழுங்கீனமாக நடந்த பாஜகவை சேர்ந்தவர் கன்னத்தில் கலெக்டர் அறைந்ததால் பரபரப்பு ஏற்படது. மத்திய பிரதேசம் போபாலில் பாஜக சார்பில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஞாயிறன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த ராஜ்கர் கலெக்டர் நிவேதா மற்றும் துணை கலெக்டர் பிரியா வர்மா ஆக்கியோரை சூழ்ந்து கொண்ட பாஜவினர் பிரியா வர்மாவின் முடியை பிடித்து இழுத்து தொல்லை கொடுத்துள்ளனர்….

மேலும்...

பெண் கலெக்டர் முடியை பிடித்து இழுத்து பாஜகவினர் அட்டூழியம்!

போபால் (20 ஜன 2020): போபாலில் பாஜகவினர் பெண் கலெக்டரின் முடியை பிடித்து இழுத்து தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் போபாலி பாஜக சார்பில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஞாயிறன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த ராஜ்கர் கலெக்டர் நிவேதா மற்றும் துணை கலெக்டர் பிரியா வர்மா ஆக்கியோரை சூழ்ந்து கொண்ட பாஜவினர் பிரியா வர்மாவின் முடியை பிடித்து இழுத்து தொல்லை கொடுத்துள்ளனர். மேலும் போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக்…

மேலும்...

மாட்டிறைச்சிக்காக மற்றொரு முஸ்லிம் அடித்துக் கொலை!

போபால் (20 மே 2018): மத்திய பிரதேசம் மாநிலத்தில் மாட்டிறைச்சி ஏற்றிச் சென்றதாக மற்றொரு முஸ்லிம் படுகொலை செய்யப் பட்டுள்ளார். மத்திய பிரதேசம் மாநிலம் சட்னா மாவட்டம் அம்கார் என்ற பகுதியில் ஆறு பேர் மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதாக கூறப் படுகிறது. அவர்களை ஒரு கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது. இதில் ரியாஸ் (45) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். இது தொடர்பாக ஐந்துப் பேர் கைது செய்யப் பட்டு விசாரணை…

மேலும்...