சென்னை (01 ஜன 2020): ரஜினி பெரியார் விவகாரம் குறித்த விவகரத்தில் ரஜினிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி குரல் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், “ரஜினிக்கு கொலை மிரட்டல் விடுத்த திக பிரமுகர்களை கடுமையாக கண்டிக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
அதேபோல, தர்பார் தோல்வி குறித்தும், விநியோகஸ்தர்கள் முறையீடு குறித்தும் ” ஆபீஸ் வரவும்” என்ற சிவாஜி பட வசனத்தை மேற்கோள் காட்டி பதிவிட்டுள்ளார்.