முஸ்லிமாகும் நடிகர் ரஜினி?

சென்னை (16 ஜன 2023): நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் ஆந்திராவில் உள்ள தர்காவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானுடன் சென்றிருந்தார். அச்சமயத்தில் நடிகர் ரஜினி முஸ்லிம் ஆகி விட்டார் என்ற செய்தி பரவி வந்தது. இந்நிலையில் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதில் கிரிக்கெட் பயிற்சியாளராக நடிப்பதாக கூறப்படுகிறது. திரைப்பட கதாபாத்திரத்திற்காக…

மேலும்...

நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து இல்லை – சமரச முயற்சி!

சென்னை (19 ஜன 2022): நடிகர் தனுஷ் நடிகர் ரஜினி மகள் ஐஸ்வர்யா பிரிந்து வாழ உள்ளதாக இருவருமே அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் இருவரையும் இணைக்க குடும்பத்தினர் சமரச முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா 18 ஆண்டுகாலம் வாழ்ந்து தற்போது பிரிந்து வாழவுள்ளதாக அறிவித்தனர். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட சமயத்தில் தனுசை ஐஸ்வர்யா நிரந்தரமாக பிரிந்ததாக சொல்கிறார்கள். அதன்பிறகு ஐஸ்வர்யா தனது 2…

மேலும்...

ரஜினியை சந்தித்த சசிகலா – காரணம் இதுதான்!

சென்னை (08 டிச 2021): நடிகர் ரஜினியை வி.கே.சசிகலா சந்தித்துப் பேசியுள்ளார். நேற்று மாலை ரஜினி வீட்டுக்குச் சென்று பார்த்தார் சசிகலா. தாதா சாகிப் பால்கே விருது பெற்ற சூப்பர் ஸ்டாருக்கு சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளார் என்று சசிகலா அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலாவை ரஜினி மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் வரவேற்றனர். சசிகலா வருகையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஓய்வில் இருந்த ரஜினிகாந்த் அடுத்த…

மேலும்...

அண்ணாத்தவை தொடர்ந்து புதிய படத்தில் நடிக்கும் ரஜினி!

சென்னை (24 நவ 2021): பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி மீண்டும் நடிப்பார் என்று தகவல் பரவி வருகிறது. ரஜினிகாந்த் நடித்து தீபாவளி பண்டிகையில் திரைக்கு வந்த அண்ணாத்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இதுவரை ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாக படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் ரஜினிகாந்த் புதிய படத்தில் நடிக்க தயாராவதாகவும் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் தொடங்கப்படலாம் என்றும் தகவல் பரவி உள்ளது. சமீபத்தில்…

மேலும்...

அண்ணாத்த திரைப்படம் எப்படி உள்ளது? பொதுமக்கள் பார்வை!

நடிகர் ரஜினியின் நடிப்பில் படு மாஸாக தீபாவளி (இன்று) வெளியாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. முழுக்க முழுக்க குடும்பங்களை டார்கெட் வைத்து இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்க, சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்நிலையில் படத்தை பார்த்தவர்கள் படம் குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். சிலர் இந்த திரைப்படம் எதிர் பார்த்தது போல் இல்லை என்கின்றனர். சிலர் படுபோர் என்றும் தொலைக்காட்சி தொடர் போல உள்ளது என்றும் பதிவு செய்து வருகின்றனர். பலர் சிறுத்தை சிவா ரஜினி காம்போ ஒர்க்…

மேலும்...

ரஜினியை சந்தித்து உடல் நலம் விசாரித்தார் ஸ்டாலின்!

சென்னை (31 அக் 2021): நடிகர் ரஜினி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு சென்று முதல்வர் ஸ்டாலின் அவரது உடல்நிலை குறித்து விசாரித்தார். திடீர் உடல்நலக்குறைவால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலை குணமடைந்து வருவதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று ரஜினியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் டாக்டர்களிடம் விசாரித்தார். ரஜினி…

மேலும்...

நடிகர் ரஜினி மருத்துவமனையில் அனுமதி!

சென்னை (28 அக் 2021): நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரஜினிக்கு ஒவ்வொரு ஆண்டும் முழு உடல் பரிசோதனை நடத்துவது வழக்கம் என்றும், ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்றும், அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினி தற்போது நலமுடன் உள்ளார். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே மருத்துவமனைக்கு நடிகரும் உறவினருமான ராகவேந்திரா வந்துள்ளார்.

மேலும்...

ரஜினியின் மக்கள் மன்றம் கலைப்பு – நடிகர் ரஜினி பரபரப்பு தகவல்!

சென்னை (12 ஜூலை 2021): “அரசியலுக்காக தொடங்கப்பட்ட ரஜினி மக்கள் மன்றம், முழுமையாக கலைக்கப்படுகிறது!” என நடிகர் ரஜினி இன்று அறிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தை தனிக்கட்சி தொடங்க வைத்து தமிழகத்தில் வலுவாக காலூன்ற பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) திட்டமிட்டிருந்தது. ஆனால் ‘உடல் நிலை ஒத்துழைக்காததால் அரசியலுக்கு வரப்போவதில்லை!’ என கடந்த தேர்தலுக்கு முன்பு ரஜினி அறிவித்தார். பின்பு அண்ணாத்தே படப்பிடிப்புக்கு போனார். பின்னர் அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை எடுத்து கொண்டார். அமெரிக்காவிலிருந்து திரும்பிய ரஜினி, தமது…

மேலும்...

நடிகர் ரஜினி அதிரடி ட்வீட் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சென்னை (11 ஜன 2021): நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் நுழைய மாட்டேன் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ரஜினியை அரசியலில் நுழைய வலியுறுத்தி அவரது ரசிகர்கள் வீதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் ரஜினி விளக்கம் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். கடந்த சில நாட்களாக, ரசிகர்கள் “வா தலைவா வா (வாருங்கள், தலைவர், வாருங்கள்)”, “இப்போது இல்லினா, நான் ஒருபோதும் இல்லை (இப்போது இல்லை என்றால், ஒருபோதும் இல்லை)” போன்ற பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேவேளை இனி யாரும்…

மேலும்...

வைரலாகும் ரஜினியின் புதிய திடீர் வைரல் வீடியோ!

சென்னை (01 ஜன 2021): நடிகர் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அப்பல்லோ மருத்துவமனைக்கு உரிய வீடியோவாக உள்ளது. அது தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் தான் அனுமதிக்கப்பட்ட அப்போலோ நிர்வாகக் குழுவினருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். மேலும் அதில் “கடவுள் அருளால் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். உங்கள் சேவை மிகவும் சிறப்பானதாக இருந்தது” என்று கூறியதோடு மருத்துவர்களுக்கும் ஊழியர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைக் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். When Thalaiva…

மேலும்...