தொலைக்காட்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினியின் வித்தியாசமான பெருநாள் வாழ்த்து – வீடியோ!

Share this News:

சென்னை (25 மே 2020): இன்று இந்தியா முழுவதும் ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தொலைக்காட்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தனது  பெருநாள் வாழ்த்தை ஒரு நடனம் மூலம் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் தனிப்பட்ட முறையில் வாழ்த்து தெரிவித்துள்ள திவ்ய தர்ஷினி, உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Share this News: