ரூ 1000 பத்தாது ரூ 5000 வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிச்சாமி!

Share this News:

சென்னை (23 டிச 2022): பொங்கல் பரிசு ரூ 5000 வழங்க வேண்டும் என்று எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.1000 பரிசுத் தொகை மற்றும் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் “தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்காதது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. மேலும், பொங்கல் பரிசு தொகையை ரூ.5,000 ஆக உயர்த்த வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply