தமிழக அரசின் முடிவில் திடீர் மாற்றம்!

Share this News:

சென்னை (14 மார்ச் 2020): தமிழகத்தில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கான விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் எதிரொலியாக தமிழகம் முழுவதும் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளுக்கு வரும் 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த அறிவிப்பை ரத்து செய்துள்ளது தமிழக கல்வித்துறை. மேலும் கேரளாவை ஒட்டிய பள்ளிகளுக்கும் அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது


Share this News:

Leave a Reply