சென்னை(14 ஜூலை 2022): பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் நகலை, இன்று இணையதளத்தில் பதிவிறக்கலாம்.
அரசு தேர்வுத் துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிளஸ் 2 பொது தேர்வு விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தவர்கள், இன்று பகல் 12:00 மணி முதல், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.