சென்னை எக்மோர் ரெயில் நிலையத்தில் டீ காப்பி சாப்பிடுபவர்கள் ஜாக்கிரதை!

Share this News:

சென்னை (18 ஜன 2020): சென்னை எக்மோர் ரெயில் நிலையத்தில் டீ தயாரிப்பவர் பால் காய்ச்ச கழிவரைக்கு உபயோகிக்கும் நீரை பயன்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் ஒரு ஊழியர் ரெயில் கழிவரைக்கு பயன்படுத்த செல்லும் நீரை பிடித்து அதில் பால் காய்ச்சுவது போன்று உள்ளது.

இதற்கிடையே அந்த வீடியோ வைரலானதை அடுத்து அந்த கடையை மூடி ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருப்பதாக இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply