கொரோனா அறிகுறிகள் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண் – தமிழக அரசு அறிவிப்பு!

Share this News:

சென்னை (05 மார்ச் 2020): கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

044-29510400

044-29510500

94443 40496

87544 48477

மேற்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்

அரசு மருத்துவ குழு உங்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா? என்று பரிசோதித்து நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டுமா? என்று தீர்மானிப்பார்கள்.


Share this News:

Leave a Reply