இந்திய ரூபாய் நோட்டில் நடிகைகளின் புகைப்படம்!

Share this News:

சென்னை (16 ஜன 2020): இந்திய ரூபாய் நோட்டில் லட்சுமியின் படம் அச்சிட தான் ஆதரவு தெரிவிப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதனை சும்மா விடுவார்களா நெட்டிசன்கள்… வச்சு செஞ்சுவிட்டனர். சுப்பிரமணியன் சாமியின் கருத்தை ட்ரோல் செய்துள்ள நெட்டிசன்கள் லட்சுமி பெயரில் உள்ள அனைத்து நடிகைகளின் புகைப்படத்தையும் ரூபாய் நோட்டுகளில் போட்டோ ஷாப் மூலம் அச்சிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

பாஜக பிரமுகர்களின் முன்னுக்குப் பின் முரணான உளரல்கள், நெட்டிசன்களுக்கு தினசரி கலாய்ப்புக்கு தீனியாவது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply