ஆமதாபாத் (08 டிச 2022): குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக முன்னிலை வகிக்கிறது.
குஜராத்தில் பாஜக 100ஐ தாண்டியுள்ளது. பாஜக தற்போது 128 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 43 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
ஆம் ஆத்மி கட்சியால் மாநிலத்தில் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.