ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தை கைப்பற்றிய காங்கிரஸ் கூட்டணி – அதிர்ச்சியில் பாஜக!

Share this News:

நாக்பூர் (08 ஜன 2020): நாக்பூரில் பாஜக ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு அடுத்த அதிர்ச்சியாக மாவட்ட அளவிலான தேர்தலில் (zilla parishad) காங்கிரஸ், கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.

ஜில்லா பரிசத் தேர்தலில், காங்கிரஸ் 31 இடங்களையும் தேசியவாத காங்கிரஸ் 11 மற்றும் சிவசேனா 1 இடத்தையும் கைபற்றியுள்ளது பாஜக 15 இடங்களை மட்டுமே கைபற்றியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைமையகமான நாக்பூரில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது பாஜக மற்றும் ஆர் எஸ். எஸ்ஸுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply