குஜராத் புதிய எம்.எல்.ஏக்களில் 40 பேர் குற்ற வழக்கு பின்னணி கொண்டவர்கள்!

Share this News:

அஹமதாபாத் (11 டிச 2022): 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டசபையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 40 எம்எல்ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

வேட்பாளர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) வெளியிட்டுள்ள அறிக்கையில் இது கூறப்பட்டுள்ளது.

இதில் 29 உறுப்பினர்கள் கொலை முயற்சி மற்றும் கற்பழிப்பு போன்ற கடுமையான குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர். இதில் 20 பேர் பாஜக எம்எல்ஏக்கள், 4 பேர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள். ஆம் ஆத்மி கட்சி(2), சுயேச்சைகள்(2), சமாஜ்வாதி(1).


Share this News:

Leave a Reply