கிரிக்கெட் வீரர் முஹம்மது ஷமியின் முன்னாள் மனைவி ஹசின் ஜஹானின் ஆபாச நடனம்!

Share this News:

புதுடெல்லி (24 அக் 2020): : கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் முன்னாள் மனைவி ஹசின் ஜஹான் அவரது சமூக வலைதள பக்கத்தில் ஆபாச நடமாடி வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஹசின் ஜஹான் அந்த வீடியோவில், “ஏக் தோ கும் ஜிந்தகனி” பாடலுக்கு ஆபாசமாக நடனமாடியுள்ளார். இப்போது வரை, வீடியோ 58 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்களால் பார்க்கப்பட்டுள்ளது..

ஹசின் ஜஹானின் அந்த வீடியோவிற்கு கடும் விமர்சனம் எழுந்துள்ளது. நெட்டிசன்கள் பலரும் ஹசின் ஜஹானை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே ஹசின் ஜஹான் சில புகைப்படங்களை வெளியிட்டு வாங்கிக் கட்டிக் கொண்டார்.

ஹசின் ஜஹானுக்கும் முகமது ஷமிக்கும் இடையில் கடந்த 2018 ஆம் ஆண்டு விவாகரத்து ஆனது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply