திருமணத்தில் பாட்டு, நடனம் இருந்தால் நிக்காஹ் நடத்தப்படாது – இஸ்லாமிய மத குருக்கள் முடிவு!

லக்னோ (26 டிச 2022): உத்தரபிரதேச இஸ்லாமிய மத அறிஞர்கள் திருமணத்தில் பாடல் மற்றும் நடனம் இருந்தால் நிக்காஹ் செய்து வைக்க மாட்டோம் என இஸ்லாமிய மத குருமார்கள் தெரிவித்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்ட உலமாக்கள் அறிஞர்கள் குழு இந்த முடிவை எடுத்துள்ளனர். பல இஸ்லாமிய மத குருமார்கள், மற்றும் தலைவர்களுடனான சந்திப்பின் முடிவில் காசி இ ஷஹர் மௌலானா ஆரிஃப் காசிமி இந்த முடிவை அறிவித்தார். இதுகுறித்து ஆரிஃப் காசிமி கூறுகையில், “திருமணத்தில் டிஜே,…

மேலும்...

பெண் காவலர்கள் நடனமாடியதால் பணியிடை நீக்கம் – வீடியோ!

அயோத்தி (16 டிச 2022): உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி ராமஜென்மபூமி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 4 பெண் காவலர்கள் பேஜ்பூரி பாடலுக்கு நடனமாடியதை அடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நடன வீடியோ வைரலானதை அடுத்து இடைநீக்கம் செய்யப்பட்டது. 4 பேர் அதிகாரப்பூர்வமாக இடைநீக்கம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கான்ஸ்டபிள்கள் கவிதா படேல், காமினி குஷ்வாஹா, காஷிஷ் சாஹ்னி மற்றும் சந்தியா சிங் ஆகியோர் சீருடை அணியாமல் சாதாரண உடையில் நடனமாடியுள்ளனர். இதனை அடுத்து இவர்களை…

மேலும்...

முக்கிய சாலையில் இளம் பெண்கள் நடனம் – காவல்துறை நடவடிக்கை: வீடியோ

காஜியாபாத் (13 டிச 2022): காஜியாபாத் முக்கிய சாலையில் நடனமாடியதாக இரண்டு இளம் பெண்கள் உட்பட 3 பேரை காசியாபாத் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ இரண்டு நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். வீடியோவில், இரண்டு இளம் பெண்கள் மற்றும் ஒரு இளைஞன் இரவில் தங்கள் காரை சாலையில் நிறுத்திவிட்டு அதன் பானட்டில் கேக் வெட்டிய பிறகு பல பாடல்களுக்கு நடனமாடுவதைக் காணலாம். மேம்பால…

மேலும்...

மணப்பெண்ணை நடனமாட வற்புறுத்தியதால் ஆவேசமடைந்த புதுமணப் பெண் – தடை பட்ட திருமணம்!

லக்னோ (15 டிச 2020): மணமகனின் நண்பர்கள் மணப்பெண்ணை நடன மாட இழுத்துச் சென்றதால் ஆவேசம் அடைந்த பெண் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் திருமணம் நிறுத்தப்பட்டது. உத்திர பிரதேசம் பரேலியில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் மணப்பெண்ணை மணமகனின் நண்பர்கள் நடனமாட இழுத்துச் சென்றன. இதனால் ஆவேசம் அடைந்த பெண் திருமணம் செய்ய விருப்பமில்லாமல் அவரது வீட்டுக்கு திரும்பி செல்ல முடிவெடுத்தார். மணமகளை சமாதானம் செய்ய இரு தரப்பினரும் முயன்றனர். எனினும் மணமகள் செவிசாய்க்கவில்லை. இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக…

மேலும்...

கிரிக்கெட் வீரர் முஹம்மது ஷமியின் முன்னாள் மனைவி ஹசின் ஜஹானின் ஆபாச நடனம்!

புதுடெல்லி (24 அக் 2020): : கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் முன்னாள் மனைவி ஹசின் ஜஹான் அவரது சமூக வலைதள பக்கத்தில் ஆபாச நடமாடி வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹசின் ஜஹான் அந்த வீடியோவில், “ஏக் தோ கும் ஜிந்தகனி” பாடலுக்கு ஆபாசமாக நடனமாடியுள்ளார். இப்போது வரை, வீடியோ 58 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்களால் பார்க்கப்பட்டுள்ளது.. ஹசின் ஜஹானின் அந்த வீடியோவிற்கு கடும் விமர்சனம் எழுந்துள்ளது. நெட்டிசன்கள் பலரும் ஹசின் ஜஹானை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே…

மேலும்...