பல லட்சம் மக்கள் பங்கேற்ற குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம்!

Share this News:

மங்களூரு (17 ஜன 2020): மங்களூரில் பல லட்சம் மக்கள் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்திய குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு நாடெங்கும் பலத்த எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள அடயார் கன்னூர் மைதானத்தில் பல லட்சம் மக்கள் ஒன்று கூடி குடியுரிமை சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர்.

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷாஹின் பாக்க்கில் தொடர் போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது


Share this News:

Leave a Reply