அஜ்மீர் தர்காவிற்கு போர்வை வழங்கினார் பிரதமர் மோடி!

Share this News:

புதுடெல்லி (22 பிப் 2020): அஜ்மீர் தர்காவிற்கு பிரதமர் மோடி போர்வை காணிக்கையாக வழங்கினார்.

ராஜஸ்தானில் உள்ள புகழ் பெற்ற அஜ்மீர் தர்காவிற்கு, தர்கா நிர்வாக குழுவினரிடம், பிரதமர் போர்வை வழங்கினார். அப்போது மத்திய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியும் உடனிருந்தார்.

இந்த தகவலை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.


Share this News:

Leave a Reply