புதுடெல்லி (03 பிப் 2020): விவசாயிகள் போராட்டத்தை திசை திரும்பும் வகையில் உள்ள பதிவுகளை நீக்கக் கோரி மத்திய அரசு டிவிட்டருக்கு கோரிக்கை வைத்துள்ளது.
ஏற்கனவே 250 க்கும் மேற்பட்ட கணக்குகள் முடக்கப்பட்டன. எனினும் அரசாங்கத்தின் உத்தரவுக்கு இணங்கவில்லையெனில் டுவிட்டர் நடவடிக்கைகளை எதிர்கொள்ளக்கூடும், மத்திய அரசு இன்று எச்சரித்து உள்ளது.
ஆதாரமற்ற அடிப்படையில் சமூகத்தில் துஷ்பிரயோகம், ம்ற்றும் பதற்றத்தை உருவாக்குவதற்கான உந்துதல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். இனப்படுகொலைக்கு தூண்டுவது பேச்சு சுதந்திரம் அல்ல; இது சட்டம் ஒழுங்குக்கு அச்சுறுத்தல்” என்று அரசாங்கம் வலியுறுத்தி உள்ளது.a