டெல்லி குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறையாளர்கள் புகுந்ததால் வன்முறை வெடித்தது.
டெல்லி போஜ்புர் பகுதியிலில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வரும் பகுதியில் இன்றும் சிஏஏ ஆதரவு வன்முறையாளர்கள் புகுந்து கலவரம் ஏற்படுத்தியதில் போலீஸ் கான்ஸ்டபிள் உயிரிழந்துள்ளார்.
இதனால் டெல்லியில் பதற்றம் நிலவுகிறது. மேலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.