சவூதி ஜித்தாவில் சினிமா நட்சத்திரங்கள் களமிறங்கும் மெகா ஷோ!

Share this News:

ஜித்தா (27 ஜன 2020): சவூதி அரேபியா ஜித்தாவில் பிரபல மலையாள சினிமா நட்சத்திரங்கள் பங்குபெறும் மெகா ஷோ, எதிர்வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி நடைபெற உள்ளது.

சவூதி பொழுதுபோக்குத் துறை ஆதரவுடன் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன், இசையமைப்பாளர் ஸ்டீபன் தேவசி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

மேலும் பல பிரபல இசைக் கலைஞர்கள், காமெடி நடிகர்கள் உட்பட 100 கலைஞர்கள் பங்கு பெற்று மகிழ்விக்க உள்ளனர்.

நிகழ்ச்சி நடைபெறும் இடம் equestrian park stadium, சுமார் 5,000 வாகனங்கள் நிறுத்தும் வசதி கொண்ட மைதானத்தில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.


Share this News:

Leave a Reply