விடுமுறையில் ஊர் சென்று துபாய் திரும்பி செல்ல இயலாதவர்களுக்கு முக்கிய தகவல்!

Share this News:

துபாய் (03 ஜூலை 2021): கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் (UAE), இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பயணத் தடை விதித்துள்ளது.

இந்நிலையில், விடுமுறைக்கு இந்தியா வந்து மீண்டும் அமீரகம் திரும்பிச் செல்ல முடியாமல் தவிப்போருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் Residence visa புதுப்பித்துக் கொள்ள ஒரு வலைதளம் அறிவித்துள்ளது.

அதன் மூலம், அமீரகத்திற்கு வெளியே உள்ளோர் எந்தவிதக் கட்டணமும் இன்றி, இருந்த இடத்திலேயே எளிதாக  தங்களுடைய இணையம் மூலம் விசாவை புதுப்பித்து கொள்ளலாம்.

அதற்காக அமீரக அரசு அறிவித்துள்ள இணைய தள பக்கத்திற்கான லிங்க்:- https://amer.gdrfad.gov.ae/visa-inquiry


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *