வைரலாகும் டென்னிஸ் பிரபலத்தின் டேட்டிங் புகைபப்டங்கள்!

Share this News:

மும்பை (14 ஜூலை 2021): பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் பாலிவுட் நடிகை கிம் ஷர்மாவுடன் டேட்டிங் செய்யும் படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

லியாண்டர் பயஸுடன் கிம் சர்மாவுக்கு காதல் இருப்பதாக ஏற்கனவே வதந்தி பரவி வரும் நிலையில் இருவரும் கோவாவில் ஒன்றாக விடுமுறையை செலவழிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

விளையாட்டு வீரர்கள் பாலிவுட் பிரபலங்களுடன் டேட்டிங் செய்வது புதிதல்ல என்கிற போதிலும் ஏற்கனவே கடந்த மாதம், மும்பையில் இருவரும் ஒன்றாக எடுத்த புகைபப்டம் வைரலாகி பரபரப்பை ஏறப்டுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *