எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 1: பகுதி 13 – வீடியோ!
240p Mobile Version For Download Click Here அலெப்போ வரும் மாஸ்டர் பெட்ரூசியோ, நட்சத்திரங்கள் குறித்தப் புத்தகம் தேடி வரும்போது அப்புத்தகம் எழுதிய, தாம் தேடி வரும் இப்னு அரபியை அவர்தான் என்று தெரியாமலேயே சந்திக்கிறான். எதிர்காலத்தைக் கணிப்பதற்காக அப்புத்தகம் படிக்க விரும்புவதாகக் கூறும் பெட்ரூசியோவிடம், அப்புத்தகம் அதற்காக எழுதப்படவில்லை என்றும் அப்புத்தகம் எழுதுவதற்கு ஊன்றுகோலாக இருந்த எல்லாவற்றுக்கும் தீர்வுள்ள மற்றொரு புத்தகத்தைத் தாம் பரிந்துரைப்பதாக கூறி திருக்குர்ஆனைக் கொடுக்கிறார் இப்னு அரபி. அலெப்போவுக்கு ஹலீமா…