மகளுக்கு காதல் கல்யாணமா? – நடிகர் ராஜ்கிரண் விளக்கம்!
சென்னை (08 செப் 2022): நடிகர் ராஜ்கிரணின் மகள் டிவி சீரியல் நடிகரை காதல் கல்யாணம் செய்துகொண்டதாக செய்திகள் வெளியான நிலையில் இதுகுறித்து ராஜ்கிரண் விளக்கம் அளித்துள்ளார். சன் டிவி நாதஸ்வரம் சீரியல் புகழ் முனீஸ்ராஜாவுடன் ராஜ்கிரண் மக்களுக்கு காதல் திருமணம் நடைப்பெற்று இருப்பதாக இணையத்தில் செய்திகள் உலா வருகின்றன. நாதஸ்வரம் சீரியலில் சம்பந்தம் என்ற ரோலில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் பிரபலமானார் நடிகர் முனீஸ்ராஜா. இவர், விரும்பாண்டி புகழ் நடிகர் சண்முகராஜனின் சகோதரர் ஆவார். இந்நிலையில்…