நடிகை கர்ப்பம் – முன்னாள் அதிமுக அமைச்சரின் செல்போனை ஆய்வு செய்ய போலீசார் முடிவு!

மதுரை (04 ஜூலை 2021): நடிகை சாந்தினியை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி கற்பமாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டு போலீசார் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார். தற்போது முன்னாள் அமைச்சர் மணிகண்டனை மதுரைக்கு அழைத்துச் சென்ற அடையாறு தனிப்படை போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் முக்கிய ஆவணமாக கருதப்படும் மணிகண்டனின் செல்ஃபோன் மதுரை கே.கே நகரில் உள்ள அவரது வீட்டில் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதனடிப்படையில்…

மேலும்...

முன்னாள் அமைச்சருக்கு நடிகையுடன் தொடர்பு – எடப்பாடியையும் விசாரிக்க வேண்டும் – பகீர் கிளப்பும் புகழேந்தி!

சென்னை (22 ஜூன் 2021): முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நடிகையுடன் கள்ளத்தொடர்பு இருந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் விசாரிக்க வேண்டும் என்று புகழேந்தி பீதியை கிளப்பியுள்ளார். நடிகை சாந்தினியுடன் கள்ளத்தொடர்பில் இருந்தது தொடர்பாக நடிகை அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைதாகி உள்ளார்.. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது இந்நிலையில்தான், புகழேந்தி ஒரு பிரச்சனையை கிளப்பி உள்ளார்.. இது பற்றி செய்தியாளர்களிடம் புகழேந்தி பேசும்போது , “மணிகண்டன் முதலில்…

மேலும்...

நடிகை கர்ப்பம் – முன்னாள் அமைச்சர் கைது!

சென்னை (20 ஜூன் 2021): நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பெசன்ட்நகரில் வசித்து வருபவர் நடிகை சாந்தினி. நாடோடிகள் சினிமா படத்தில் நடித்துள்ளார். மலேசியா நாட்டின் குடியுரிமை பெற்ற இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், மணிகண்டன் என்னை திருமணம் செய்வதாக சொல்லி உறவு வைத்தார். 5…

மேலும்...

நடிகையுடன் கள்ளத்தொடர்பு – தலைமறைவான அதிமுக முன்னாள் அமைச்சர்!

ராமநாதபுரம் (31 மே 2021): நடிகை அளித்த பாலியல் புகாரின்பேரில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்கு அதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தலைமறைவாகிவிட்டார். நாடோடிகள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை சாந்தினி, கடந்த வெள்ளிக்கிழமை பரபரப்பு புகார் அளித்தார். அதில், ‘‘நான் மலேசியா சுற்றுலா வளர்ச்சி கழக தூதரகத்தில் வேலை செய்தபோது அடிக்கடி பணி நிமித்தமாக இந்தியா வந்து செல்வது வழக்கம். அப்போது, 2017ம் ஆண்டு தமிழக தொழில் நுட்பத்துறை முன்னாள் அமைச்சராக…

மேலும்...

முன்னாள் அதிமுக அமைச்சருடன் கள்ள உறவு – பிரபல தமிழ் நடிகை பரபரப்பு புகார்!

சென்னை (28 மே 2021): முன்னள் அமைச்சருடன் கள்ள உறவில் இருந்ததாகவும், மூன்று முறை கருகலைப்பு செய்ததாகவும் தமிழ் நடிகை ஷாந்தினி பரபரப்பு புகார் அளித்துள்ளார். சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான நாடோடிகள் படத்தில் நடித்தவர் நடிகை சாந்தினி. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமைச்சர் மணிகண்டன் தன்னை காதலிப்பதாக கூறி 5 வருடங்கள் குடும்பம் நடத்தியதாகவும்,…

மேலும்...