கோவை ஈஷா மையத்திற்கு சென்ற மனைவியை காணவில்லை – கணவன் புகார்!
கோவை (20 டிச 2022): கோவை ஈஷா மையத்திற்கு சென்ற மனைவியைக் காணவில்லை என்று கணவர் புகார் அளித்துள்ளார். கோயம்புத்தூர் – செம்மேடு, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா மையம் உள்ளது. 150 ஏக்கர் நிலப்பரப்பில் விரிந்துள்ள இந்த மையமானது, உள்நிலை மாற்றத்திற்கான சக்தி வாய்ந்த இடம் என்று பிரச்சாரம் செய்யப் படுகிறது. இங்கு தியானலிங்கத் திருக்கோவில், ஸ்பந்தா ஹால், ஈஷா புத்துணர்வு மையம், ஈஷா இல்லப் பள்ளி மற்றும் ஈஷா குடியிருப்புக்கள் உள்ளன. ஈஷா…