நடிகர் ரஜினி அதிரடி ட்வீட் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சென்னை (11 ஜன 2021): நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் நுழைய மாட்டேன் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ரஜினியை அரசியலில் நுழைய வலியுறுத்தி அவரது ரசிகர்கள் வீதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் ரஜினி விளக்கம் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். கடந்த சில நாட்களாக, ரசிகர்கள் “வா தலைவா வா (வாருங்கள், தலைவர், வாருங்கள்)”, “இப்போது இல்லினா, நான் ஒருபோதும் இல்லை (இப்போது இல்லை என்றால், ஒருபோதும் இல்லை)” போன்ற பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேவேளை இனி யாரும்…

மேலும்...

ஆவலோடு இருந்து ஏமாற்றம் அடைந்த ரஜினி ரசிகர்கள்!

சென்னை (12 டிச 2020): ரஜினி வீட்டின் வாசலில் காத்திருந்து ரஜினி வீட்டில் இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70 வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். நடிகர் ரஜினிக்கு இன்று 70 வது பிறந்தநாள். ரஜினிகாந்த் தனது அரசியல் திட்டங்களை உறுதியாக அறிவித்த பின்னர் கொண்டாடும் முதல் பிறந்த நாள் இது. ரஜினிகாத்துக்கு நேரில் வாழ்த்து தெரிவிக்க, ரஜினி வசிக்கும் போயஸ் கார்டன் இல்லம் முன் ஏராளமான ரசிகர்களும், ரசிகைகளும் ரஜினி…

மேலும்...

நடிகர் விஜயின் மாஸ்டர் பிளான் – நன்றி நெய்வேலி!

சென்னை (10 பிப் 2020): நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பின்போது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை நடிகர் விஜய் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு என நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவிருக்கிறது. இதற்கான படப்பிடிப்பு தற்போது நெய்வேலியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு நடைபெற்று வரும் இடத்துக்கே…

மேலும்...

பாஜக காரர்களுக்கு பாதுகாப்பு – விஜய் ரசிகர்களுக்கு தடியடி!

நெய்வேலி (07 பிப் 2020): நெய்வேலியில் உள்ள என்எல்சி நிறுவனத்திற்குள் நடிகர் விஜய்-யைக் காண வந்த ரசிகர்கள் மீது, மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தி விரட்டினர். இதனால் அப்பகுதி ரணகளமானது. “மாஸ்டர்” திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்து வருகிறது. இதில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். கடந்த 5-ஆம் தேதி, “மாஸ்டர்” படப்பிடிப்பு தளத்தில் இருந்து விசாரணைக்காக நடிகர் விஜய்-யை சென்னைக்கு அழைத்துச் சென்றனர், வருமான வரித்துறையினர். பல மணி நேர விசாரணைக்கு பின்னர்…

மேலும்...