டெல்லி கலவரமும் பின்னணியும் – முழு விவரம்!
புதுடெல்லி (25 பிப் 2020): டெல்லியில் நேற்று ஏற்பட்ட வன்முறைக்கு காரணம் பாஜக தலைவர் கபில் மிஸ்ராதான் என்று சிஏஏ எதிர்ப்பு போராட்டக் காரர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். டெல்லியில் 5 பேரை பலி கொண்ட பயங்கர வன்முறைக்கு பாஜகவின் கபில் மிஸ்ரா விடுத்த எச்சரிக்கைதான் காரணம் என குடியுரிமை சட்டத்திருத்திற்கு எதிராக போராடுபவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக ஷஹீன் பாக் பகுதியில் அமைதி வழியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு எதிராக பாஜக…