பிசிசிஐ இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹலால் உணவுகளை சாப்பிட மட்டுமே அனுமதி!
புதுடெல்லி (24 நவ 2021): பிசிசிஐ அணியின் கிரிக்கெட் வீரர்கள் ஹலால் உணவுகளை சாப்பிட மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளனர். இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நாளை கான்பூரில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது.இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களுக்கான உணவுப் பட்டியலை இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அசைவ உணவுகளில் ஹலால் உணவுகளை மட்டுமே சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல மாட்டிறைச்சி மற்றும் பன்றிக் கறி உணவு வகைகளை எந்த…